Translate

Alchemy (Level -1)

இரசவாதம்

( காய கல்ப பயிற்சி )

இரசவாதம் என்பது
இரும்பு, செம்பு போன்ற உலோகங்களை தங்கமாக மாற்றும் கலையாகும்.

அதைப்போலவே நமது உடலை தங்கமாக ( அதாவது காய கல்பமாக ) மாற்றும் வித்தைக்கும் இரசவாதம் என்று பெயர்.


நமது உடலில் 7 சக்கரங்கள் உள்ளன. 

1. மூலாதாரம்
2. சுவாதிஷ்டானம்
3. மணிப்பூரகம்
4. அனாகதம்
5. விசுத்தி
6. ஆக்ஞை
7. சகஸ்ரா
 

இதில் 7 வது சக்கரத்தை தவிர்த்து மற்ற 6 சக்கரங்களும் நமது உடலில் உள்ள 6 வகையான சுரப்பிகளை கட்டுப் படுத்துகிறது

இந்த சுரப்பிகளிடம் இருந்து தான் தீர்த்தம் என்ற அபூர்வமான ஒன்று கிடைக்கிறது

தீர்வு+அகம் என்பதே தீர்த்தம் என்பதாகும்

தீர்த்தங்களை சுரக்கும் சுரப்பிகளை கட்டுப்படுத்திய நபர்களை

சமண சமயத்தில் தீர்த்தங்கர்கள் என்று அழைத்தனர்

ஆண்மீகத்தில் நமக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் மற்றும் பல பிரச்சனைகளுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராட செல்வது நம் முன்னோர்களின் வழக்கம் நமது முன்னோர்கள் குறிப்பிட்டது நம் உடலுக்குள்ளே சுரக்கும் இந்த தீர்த்தங்களை தான்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற பழமொழி உண்டு

இதன் அர்த்தம் அகன்ற உள்நோக்கு தரிசனம் என்பதேயாகும்



அதுமட்டுமின்றி கோபுர கலசம் போன்ற அமைப்பை உடைய சுரப்பி பீனியல் சுரப்பியாகும்

இந்த சுரப்பியை உள் முகமாக கவனித்து அதை சுரக்க வைத்து விட்டால் உங்களுக்கு பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்பட்டது விடும் பின்னர் பல அற்புதங்கள் உங்கள் வாழ்வில் நிகழும்

எனவே இரசவாத கலை என்பது சித்தர்களால் கொடுக்கப்பட்ட பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடிய கலையாகும்

இந்த கலையை பயிற்சி செய்வதன் மூலம்
 

  • உடல் ஆரோக்கியம்
  • மனோபலம்
  • ஆன்ம சக்தி
  • பிரபஞ்ச தொடர்பு
  • ஏவல், பில்லி, சூனியம் மற்றும் திருஷ்டி, தோஷங்கள் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
  • உலக வசியம், ஜன வசியம் மற்றும் சத்ரு வசியம் போன்றவைகள் சித்தியாகும்.
  • இறை உலக தொடர்பு போன்றவைகள் ஏற்படும்.


வகுப்பு நடைபெறும் நாட்கள்:-
21-08-2023 முதல் 29-08-2023 வரை
(ஞாயிற்றுக்கிழமை விடுமுறை)

 

வகுப்பு நடைபெறும் நேரம் :-
இரவு 8.30 மணிமுதல் 9.30 மணிவரை
 

வகுப்பு நடைபெறும் இடம் :-
Telegram App வழியாக Live Class
 

பயிற்சி வகுப்புகளின் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளும் வழங்கப்படும்

 

பயிற்சிக்கான சேவை கட்டணம் :-
ரூபாய் 500/- மட்டும்.
 

பயிற்சியாளர்:-
ப்ரம்ம ஸ்ரீ இராமரிஷி ஐயா

 BOOK NOW