அமாவாசை தியானம்
அமாவாசை தினத்தன்று சூரியன் மற்றும் சந்திரன் இரண்டும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் எனவே ஈர்ப்பு சக்தியும் ஒரே திசையில் தான் இருக்கும்.
பகல் பொழுதில் ஈர்ப்பு சக்தி மேலேயும்
இரவு பொழுதில் ஈர்ப்பு சக்தி கீழ் நோக்கியும் செயல் படும்
இயற்கையாக நிகழும் இந்த ஈர்ப்பு சக்தியை பயன்படுத்தி நாம் நமது சக்கரங்களை தூண்ட முடியும்
இப்படி இயற்கையின் சக்தியை துணை கொண்டு நமது சக்கரங்களை தூண்டும் போது அதில் வெற்றியையும் விரைவான பலனையும் பெற முடியும்
எனவே அமாவாசை தியானத்தை பயன்படுத்தி பிரபஞ்சத்துடன் இணைந்து உங்கள் சக்கரங்களை தூண்டி பயன்பெறுங்கள்.
குரு
ப்ரம்ம ஸ்ரீ இராமரிஷி
இராமரிஷி தியான பீடம்
தியான பயிற்சியில் பங்குபெற கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்
