🪔🪔🪔 தீபாவளி வழிபாடு 🪔🪔🪔
இந்த வழிபாடு அனைத்து மதத்தினருக்கும் பொதுவான அவர்களின் முன்னோர்களை வழிபடும் வழிபாடாகும்
இது மானசீகமாக வழிபடும் வழிபாடாகும் எனவே இது எந்த ஒரு பூஜை முறையுடனும் ஒத்திருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபாவளி வழிபாடு என்பது நம் முன்னோர்கள் வழிபட்ட தீப ஒளி வழிபாடு தான்
விடிய விடிய தீபாவளி
விடிந்தால் அமாவாசை என்ற நம் முன்னோர்களின் வழக்கு மொழி இன்று நம்மிடம் மறைந்தே விட்டது
அதனால் தான் தீபாவளி வழிபாட்டின் வழிமுறைகள் என்ன என்பதே நமக்கெல்லாம் தெரியவில்லை
மேற்கூறிய வழக்கு மொழியின் அர்த்தம் என்னவென்றால் இரவு முழுவதும் விளக்கு ஒளியில் வழிபாடு செய்து விட்டு பின்பு சூரிய ஒளி வந்தவுடன் நம் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு வழிபாடு செய்வதாகும்
வேறு எந்த அமாவாசை அன்றும் நாம் அசைவ படையலை வைத்து வழிபாடு செய்வது இல்லை ஆனால் ஐப்பசி மாதம் வருகின்ற அமாவாசையில் மட்டும் ஏன் அசைவ படையலை வைத்து வழிபாடு செய்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.
தீபாவளி அன்று வரும் அமாவாசை அன்று அசைவம் செய்வதை இன்றும் கடைப்பிடிக்கின்றனர்
ஏன் என்றால் இது நம் முன்னோர்களை வழிபடும் நாளாகவே தீபாவளி பண்டிகை நமக்கு கடத்தப்பட்டுள்ளது என்பதால் தான்
ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் நீசம் அடைவார் சூரியன் என்பவர் தந்தையை குறிக்கும் கிரகம் ஆவார் தந்தை என்பவர் நம் முன்னோர்கள் ஆவார்கள்
எனது தாத்தா என்னுடைய தந்தையின் தந்தை
எனது தந்தையின் தாத்தா எனது தந்தையின் தந்தையுடைய தந்தை
இப்படி நாம் முன்னோர்கள் யாரை எடுத்துக் கொண்டாலும் யாரோ ஒருவருக்கு தந்தையாக தான் இருப்பார்கள்
எனவே ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் நீசம் அடையும்போது ஒவ்வொரு நபருக்கும் கிரக ரீதியாக தந்தையின் பலம் பலவீனம் அடைகிறது
இந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் நாம் முன்னோர்கள் நம்முடன் தொடர்பு கொள்கிறார் ஏன் என்றால் சூரியன் பலமாக இருக்கும் போது நம் முன்னோர்களுக்கு பலம் குறைவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அதனால் தான் குல தெய்வ வழிபாட்டை அமாவாசை அன்று செய்கின்றோம்.
மேற்கத்திய நாடுகளில் முன்னோர்களை வழிபட ஹாலோவன் டே (Halloween Day) என்ற திருவிழாவை இரவில் கொண்டாடுவதையும் பாருங்கள்
எனவே நாம் முன்னோர்கள் நம்முடன் தொடர்பு கொள்ளும் நாட்களில் அவர்களை வணங்குவதால் நமது மரபணுக்கள் (DNA) சார்ந்த அனைத்து தோஷங்களும் விலகி குடும்பத்தில் சுபிட்சம் பெருகும் இந்த வழிபாடு நமக்கு ஒரு DNA பரிகார வழிபாடாகும்.
எனவே கண்டிப்பாக அனைவரும் தவறாமல் இந்த வழிபாட்டை அமாவாசை அன்று தொடங்கி 6 நாட்களுக்கு உங்களுடைய 21 தலைமுறை முன்னோர்களை வணங்கி அவர்களின் ஆசியை பெற்று நலமுடனும் வளமுடன் வாழலாம்
இந்த வழிபாட்டால் விலகும் தோஷங்கள்:-
👉 திருமண தடை நீங்கும்.
👉 குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
👉 கடன் நீங்கும்.
👉 வேலை வாய்ப்புகள் அமையும்.
👉 தொழில் சிறப்பாக நடைபெறும்.
👉 புதிய தொழில்கள் அமையும்.
👉 நாட்பட்ட வியாதிகள் நீங்கும்.
👉 மகிழ்ச்சி பொங்கும்.
👉 சந்தோஷம் அதிகரிக்கும்.
இப்படி பல அற்புதமான நன்மைகள் உங்களை வந்தடையும்.
எனவே வருடம் ஒருமுறை மட்டுமே வரும் இந்த அமாவாசையை முறையாக பயன்படுத்தி வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
👉 சேவை கட்டணம்:-250 ரூபாய் மட்டும்
🪔 Gpay Number :- 9688111126
👉 மேலும் விவரங்களுக்கு:-
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ப்ரம்ம ஸ்ரீ இராமரிஷி ஐயா
இராமரிஷி தியான பீடம்
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
🪀 வாட்ஸ்அப் 👉 9688111126
