Translate

Mind Fresh Meditation

 புத்துணர்ச்சி தியானம் 

(Mind Fresh Meditation) 

அனுமதி இலவசம்

தினமும் காலை 6.30 மணிக்கு
 
    இது உங்கள் மூளைக்கு புத்துணர்ச்சியை அளிக்கக்கூடிய தியான பயிற்சியாகும்.
தினம் தினம் நீங்கள் உங்களுடைய
 
  • வீடு
  • அலுவலகம்
  • தொழில் கூடம்
 
    போன்ற இடங்களில் நடக்கும் சில செயல்களால் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் ஏற்படும் இதனால் உங்கள் மூளையானது பாதிப்பிற்கு உள்ளாகும் இதன் காரணமாக
 
  • தூக்கமின்மை
  • சோர்வு
  • வேலையில் ஆர்வம் குறைதல்
  • கோபம்
 
    போன்றவைகள் ஏற்படுவதுடன் உங்கள் உடலும் பாதிக்கப்படும்.
எனவே உங்கள் மூளை சுறுசுறுப்பாக இயக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் போதிய ஆற்றல் தேவைப்படுகிறது
அதற்கு இந்த புத்துணர்ச்சி தியான பயிற்சி பெரிதும் உதவுகிறது.
இந்த தியான பயிற்சியை தினமும் செய்வதின் மூலம் நீங்கள்
 
  • சுறுசுறுப்பாக இயங்க முடியும்
  • நிதானம் அதிகரிக்கும்
  • புத்தி கூர்மை அதிகரிக்கும்
  • ஆரோக்கியம் தரும்
  • மகிழ்ச்சியான வாழ்க்கை
 
    போன்ற நன்மைகள் பல கிடைக்கும்.
எனவே இந்த தியான பயிற்சியை தினமும் செய்து பயன் பெறுங்கள்.

குரு
ப்ரம்ம ஸ்ரீ இராமரிஷி
இராமரிஷி தியான பீடம்

தியான பயிற்சியில் பங்குபெற கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்