கலவி மூலம் கடவுளை அடைய
தந்த்ரா தியானம்
Tantra Dhyanam
உடலுறவு என்பது தெய்வீகமான ஒன்று
ஆண் மற்றும் பெண் இருவரும் சக்தி பரிமாற்றம் செய்து கொள்வதே கலவி என்பது
உடலுறவின் போது ஆணின் உடலில் உள்ள சக்கரங்களும் பெண்னின் உடலில் உள்ள சக்கரங்களும் எந்த கோணத்தில் இணைகிறதோ அதற்கு ஏற்ப சக்தி பரிமாற்றம் நிகழ்கின்றது.
உடலுறவு என்பது சுவாசத்தை போன்று இருக்க வேண்டும்
எவ்வளவு நிதானமான சுவாசம் உடலுக்கு ஏற்ற சக்தியை கொடுக்கிறதோ அதேபோல் நிதானமான கலவிதான் ஆண், பெண் இருவரின் சக்தி மாற்றத்தையும் முழுமை படுத்தும்
உடலுறவின் உச்சம் என்பது பிரபஞ்சத்துடன் இணைந்து இறையுடன் கலக்கும் ஒரு அற்புதமான நிகழ்வாகும்.
இதனைத் தான் சித்தர்கள் துறவறத்தை விட இல்லறமே சிறந்தது என்றும் இல்லறத்தில் தான் விரைவில் முக்தி அடைய முடியும் என்று சொன்னார்கள்.
தந்த்ரா தியானம் என்பது அன்றைய காலகட்டத்தில் மன்னர்களுக்கும், மிகவும் பணம் படைத்த செல்வந்தர்களுக்கும் கிடைக்கப் பெற்ற ஒன்றாகவே இருந்தது.
அத்தனை போர்களை கண்ட மன்னன் தன் கர்மாவை எங்கு கழிக்கிறான்
மன்னர்கள் அனைவரும் அவர்களது கர்மாக்களை கலவி என்னும் உடலுறவின் மூலம் தான் கழிக்கின்றனர்
எனவே உடலுறவு என்பது கர்மாவை போக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தது இந்த பிரபஞ்சத்துடன் விரைவில் உங்களை இணைய வைக்கக் கூடியது
ஆகவே உடலுறவில் ஆண் எவ்வாறு உச்சத்தை ஆடைகிறானோ அது போலவேதான் பெண்ணும் உச்சநிலையை அடைய வேண்டும் அப்போது தான் பிரபஞ்ச இணைப்பு என்பது ஏற்படும்
பிரபஞ்ச இணைப்பு ஏற்பட்டால் மட்டுமே தான் உங்களுக்குள் சக்தி பரிமாற்றம் ஆனது நிகழும்
உடலுறவின் போது நடைபெறும் ஆண், பெண் இருவரின் சக்தி பரிமாற்றமானது இந்த பிரபஞ்சத்துடன் இணைந்து உங்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும்
சித்தர்களின் பார்வையில் காமம் :-
இதைத் தான் மகா சித்தர்களான
திருமூலர் பரியங்க யோகத்திலும்
வள்ளுவர் காமத்துப்பால் என்னும் அதிகாரத்திலும்
போகரின் போகித்தல் விதி,
வாத்ஸாயனரின் காமசூத்திரம்
அதிவீரராம பாண்டியன் கொக்கோகம்
போன்ற வற்றிலும் சொல்லியுள்ளார்கள்
உடலுறவின் போது பல தந்திரமான நுட்பம் மற்றும் நுணுக்கங்களை பயன்பாடுத்தி பிரபஞ்சத்துடன் இணைந்து நமக்கு சாதகமாக காரியங்களை நிகழ்த்திக் கொள்வதோடு பேரின்பத்தை அனுபவிப்பது தான் இந்த தந்த்ரா தியானம்.
தந்த்ரா தியானத்தின் பயன்கள்:-
1. நீண்ட நேரம் உடலுறவுகொள்ள முடியும்.
2. சுவாசத்துடன் இணைந்து உடலுறவு கொள்ள முடியும் இதனால் சுவாச விரையம் தடுக்கப்படுகிறது
3. ஆண்களுக்கு விரைவில் விந்து வெளிப்படாமல் நீண்ட நேரம் உடலுறவுகொள்ள முடியும்.
4. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே நேரத்தில் உச்சம் நடைபெறும்
5. ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலுறவு சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
6. குழந்தை பேறு உண்டாகும்.
எனவே இந்த தந்த்ரா தியான பயிற்சியியை பயன்படுத்தி உங்கள் துணையை வெற்றி கொள்வதுடன், வாழ்க்கையிலும் அனைத்து வளங்களையும் பெற்று வெற்றி பெற்ற மனிதராக திகழுங்கள்.
👉 பயிற்சி வகுப்புகள் (Online Live Class) ஆன்லைன் நேரலையில் நடைபெறும்.
👉 ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
👉 பயிற்சியாளர்:- ப்ரம்ம ஸ்ரீ இராமரிஷி
இராமரிஷி தியான பீடம்.
