நமக்கு நாமே
பிரபஞ்ச சக்தியை பயன்படுத்திக் கொள்வது எப்படி?
அண்ட இரகசியம்
(ஆன்லைன் வாட்ஸ்அப் வகுப்பு)
WhatsApp Class
நமக்கு தினமும் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நமது மன அலைகள் மற்றும் எண்ண அதிர்வுகளின் தன்மைக்கு ஏற்ப பிரபஞ்சத்தால் முன்கூட்டியே தீர்மானம் செய்யப்படுகிறது.
''அதுவே கர்மா எனப்படுகிறது''
நமது மன அலைகள் மற்றும் எண்ண அதிர்வுகளை சரியான முறையில் மாற்றி அமைப்பதன் மூலம் நாளைய நமது நிகழ்வுகளை Positive கர்மா வாக மாற்றிக் கொள்ள முடியும்.
அதற்கு பிரபஞ்சத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளுவது தான் ஒரே வழி.
கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகள்:-
- பிரபஞ்சம் என்றால் என்ன?
- நமக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள தொடர்பு.
- ஆல்ஃபா, பீட்டா, டெல்டா நிலைகளில் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளுதல்.
- பிரபஞ்சத்திடம் வேண்டியதை கேட்டு பெறுதல்.
- பயத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்தி பயனடைதல்
- மன அலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்துதல்.
- எண்ண அதிர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்துதல்.
- பிரபஞ்ச சக்தியை பயன்படுத்தும் தியான பயிற்சிகள்.
👉 மேற்கண்ட பயிற்சிகள் 10 நாட்களுக்கு வாட்ஸ்அப் குழுவில் நடைபெறும்
👉வகுப்புகள் தினமும் இரவு 9.00 மணிக்கு வாட்ஸ்அப் குழுவில் பதிவிடப்படும்.
👉 நன்கொடை பயிற்சி (சேவைக் கட்டணம் ரூபாய் :- 303 /- மட்டும்)
👉 பயிற்சி அளிப்பவர். இராமரிஷி ஐயா.