ஆரா
நமது கண்களுக்கு தெரியாமல் சூட்சுமமாக நமது உடலின் மேல் பரவியிருக்கும் ஆரா-வை பலப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
- உடல் சோம்பலை போக்கும்
- நிம்மதியான தூக்கம் வரும்
- உடல் வலி குணமாகும்
- தூக்கத்தில் வரும் உடல் வலி குணமாகும்
- கண் திருஷ்டி, ஓம்பல், நீங்கும்
- இனம்புரியாத பயம் நீங்கும்
- விரக்தி, கோபம் மற்றும் பயம் நீங்கும்
- அருகில் இருப்பவர்கள் உடன் நல்ல உணர்வு, பிணைப்பு மற்றும் அன்யோன்யம் அதிகரிக்கும்.
முத்ரா
முத்திரைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
- நம் இன்று வரை பல முத்திரைகளை தவறாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
- முத்திரைகள் என்பது நமது உடலில் உள்ள நேர்மறை சக்தி ஓட்டம் மற்றும் எதிர்மறை சக்தி ஓட்டம் இந்த இரண்டையும் இணைப்பதே ஆகும்
- எங்கு நேர்மறை சக்தி மற்றும் எதிர்மறை சக்தி இணைகிறதோ அங்கு தான் புதிதாக ஒரு சக்தி பிறக்கும்
- அதாவது நமது இல்லங்களில் உள்ள மின்சார பல்புகள் எவ்வாறு நேர் மின் சக்தி மற்றும் எதிர் மின் சக்திகளை பெற்று வெப்ப சக்தியை உருவாக்குகிறதோ அதேபோல நாம் பயன்படுத்தும் முத்திரைகளும் புதியதாக ஒரு சக்தியை உருக்க வேண்டும் என்றால் நாம் முத்திரைகளை இணைத்து பயன்படுத்த வேண்டும்.
- இந்த வகுப்பில் எவ்வாறு முத்திரைகளை இணைத்து பயன்படுத்துவது என்று கற்றுத் தரப்படும்.
தந்த்ரா
- தந்த்ரா என்பது தந்திரம் ஆகும் அதாவது நுணுக்கம்
- நமது மூளை அதற்கான கட்டளைகளை குறியீடு வடிவில் ஏற்றுக் கொள்ளும் வகையில் வேலை செய்கிறது.
- எனவே உங்களுக்கு என்ன தேவையோ அதற்கான குறியீடுகளை நீங்கள் மூளைக்கு அனுப்புவதின் மூலம் மூளையானது உங்களின் ஆழ்மனதின் அற்புத சக்தியை பயன்படுத்தி பிரபஞ்சத்துடன் இணைந்து உங்கள் தேவைகளை நிறைவேற்றுகிறது
- எனவே உங்கள் தேவைகளுக்கு ஏற்ற குறியீடுகளை எப்படி நீங்களே உருவாக்கி பயன்படுத்துவது என்பது இந்த வகுப்பில் கற்றுத்தரப்படும்
வகுப்பு நடைபெறும் நாட்கள்:-
17-07-2023 முதல் 27-07-2023 வரை
(ஞாயிற்றுக்கிழமை விடுமுறை)
வகுப்பு நடைபெறும் நேரம் :-
இரவு 8.30 மணிமுதல் 9.30 மணிவரை
வகுப்பு நடைபெறும் இடம் :-
Telegram App வழியாக Live Class
பயிற்சிக்கான சேவை கட்டணம் :-
ரூபாய் 500/- மட்டும்.
பயிற்சியாளர்:-
ப்ரம்ம ஸ்ரீ இராமரிஷி ஐயா
